திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கேமல் ஆர்ட் ஃபவுண்டேஷனில் ஓவியப் போட்டிக்கான விண்ணப்பங்கள்: செப்டம்பர் 30 வரை!

http://www.camelartfoundation.com/about-contest.html 

News image
Updated On :7 செப்டம்பர் 2016, 5:06 am

கேமல் ஆர்ட் ஃபவுண்டேஷன் சார்பாக ஓவியக் கலைஞர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து ஓவியப் போட்டியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

http://www.camelartfoundation.com/about-contest.html எனும் இணையதள முகவரியில் லாக் இன்  செய்து  செப்டம்பர்  30 வரை விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆர்வமிருப்பவர்கள்  பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.